Banner1 Banner2 Banner3 Banner3 Banner3
1 2 3 4 5

வரலாறு

முனீஸ்வரன் அமைப்பையும், திறமையையும், தனது சித்தத்ல் நிறுத்தி, அவன் பல விதத்திலும் புகழ்மாலை சூடவேண்டும், பேரும்புகழும் பெறவேண்டும், சாதிக்க வேண்டும் என்று தென்காசியில் 14.04.1999 அன்று அன்னை ஆர்ட்ஸ் அகாடமி என்ற நடனப்பள்ளியை தொடங்கி நிறுவனராகவும் , நிர்வாகியாகவும் இருந்து செயல்பட்டார்கள். சிறந்த அகாடமிக்கான சிறப்பு விருதுகளான விவேகானந்தர் விருது, காமராஜர் விருதுகள், மேலும் பல விருதுகள், பல பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றன.


தொடர்புக்கு

ஸ்ரீம் ராமையா ராஜா சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம்
மஹா சித்தர் தவ பீடம்
ஓம் சிவசிவ ஓம் ஆதீனம்
கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 102.
செல் : +91 98658 91862, +91 97892 12377

முகப்பு

தூத்துக்குடி, முடிவைத்தானேந்தல், ஓம் சிவசிவ ஓம் ஆதீன குரு மகா சன்னிதானம், டாக்டர். மிஸ்டிக் செல்வம் என்கிற தென்காசி திரு. பொ. செல்லப்பா அவர்கள் சைவ வேளாளர் குடும்பத்தில், ராஜபாளையம் தொழிலதிபர், திரு. பொன்னுச்சாமிய பிள்ளை - திருமதி. மூக்கம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 12.09.1937 (ஆவணி – 28) ஞாயிற்றுக்கிழமை அன்று கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். இவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு 19-வது வயதிலேயே அமைச்சுப்பபணியில் சேர்ந்தார். புளியறை திரு. வைத்தியநாதன் பிள்ளை - திருமதி பர்வதத்தம்மாள் அவர்களது புதல்வி செண்பகம் அம்மாளை மணமுடித்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகள் கழித்து முனீஸ்வரன் என்ற ஆண் மகன் பிறந்தான்.